

MEDIA UNIT
Video Channel
VOICE OF HOSPITAL
ஊடகப் பிரிவு
வைத்தியசாலையின் குரல்

EPISODE 09 - 02.03.2020


Voice of Hospital - 9, Teaching Hospital Batticaloa

Voice of Hospital - 8, Teaching Hospital Batticaloa

Voice of Hospital - 7, Teaching Hospital Batticaloa
இன்றைய “வைத்தியசாலையின் குரல்” நிகழ்ச்சியில் (02.03.2020) கடந்த மாசி மாதம் நான்காம் தேதி அனுஷ்டிக்கப்பட்ட உலக புற்றுநோய் தினம் அதனுடைய தொனிப் பொருள் தொடர்பாகவும் மற்றும் அண்மைக்காலத்தில் பெண்களிடையே அதிகரித்து வரும் மார்பு புற்றுநோய் இவற்றை எவ்வாறு ஆரம்பத்தில் கண்டுபிடிப்பது பற்றியும் இந் நோய்க்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வழங்கப்படும் சிகிச்சை முறைகள் தொடர்பாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட புற்றுநோய் வைத்திய நிபுணர் Dr.அகமட் இக்பால் அவர்களுடனுமான கலந்துரையாடல் இடம்பெறுகிறது.
GET IN TOUCH

எங்களுடன் ...
பொதுமக்கள் தங்களது வைத்திய சேவை சம்மந்தமான சந்தேகங்களையும் மற்றும் வைத்திய ஆலாசனைகளையும் கேட்க விரும்பினால் தங்களது கேள்விகளை தங்களது பெயர், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் என்பவற்றை தெளிவாக குறிப்பிட்டு 'ஊடகப் பிரிவு, போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு' எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். உங்களது கேள்விகளுக்கான பதில்கள் எங்களது வைத்தியசாலையின் துறைசார் நிபுணர்களிடம் இருந்து 'வைத்தியசாலையின் குரல்' எனும் நிகழ்ச்சி ஊடாக ஓளிபரப்பப்படும்.