மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகா பழைய மாணவர் சங்கம் நடாத்தும் இரத்ததான முகாம்
- TH-Batticaloa
- Oct 21, 2022
- 1 min read
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியில் நிலவும் குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகா பழைய மாணவர் சங்கம்நடாத்தும் இரத்ததான முகாம் எதிர்வரும் சனிக்கிழமை (22.10.2022) காலை 9 மணி முதல் நன்பகல் 12 மணிவரை மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் நடராஜானந்தா மண்டபத்தில் இடம்பெறும்.
எனவே பாதுகாப்பான குருதி மாற்றீட்டிற்காக விலைமதிப்பற்ற தன்னார்வ குருதி நன்கொடையாளர்களை இவ் இரத்ததான முகாமில் தங்களது குருதினை கொடையாக வழங்கி "உதிரம் கொடுப்பொம் உயிரைக் காப்போம்' எனும் தொனிப்பொருளுக்கு வலுச்சேர்க்க அழைக்கின்றோம்.


Comments