கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் அதன் அச்சுறுத்தல் தொடர்பான அறிவுறுத்தல்கள்
- TH-Batticaloa
- Jan 31, 2020
- 1 min read
உலகையே உலுக்கிக்கொண்டிருக்கும் 2019 நோவல் கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் அதன் அச்சுறுத்தல் தொடர்பாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நுண்ணுயிரியல் வைத்தியநிபுணர் Dr. வைதேகி ரஜீபன் பிரான்சிஸ் அவர்களுடனும் மற்றும் மார்புநோய் சிகிச்சை வைத்தியநிபுணர் Dr. சுந்தரலிங்கம் ரிஷிகேசவன் அவர்களுடனுமான கலந்துரையாடல் இடம்பெறுகிறது.
Comentários