மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிடுவதற்கு ஒருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும
- TH-Batticaloa
- Mar 18, 2020
- 1 min read
Updated: Mar 19, 2020

இன்று உலகையே உலுக்கிக்கொண்டிருக்கும் நோவல் கொரோனா வைரஸ் (COVID 19) தாக்கம் மற்றும் அதன் அச்சுறுத்தல் தற்பொழுது எமத நாட்டிலும் பரவி வருவதால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிடுவதற்கு ஒரு நோயாளருக்கு ஒருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இந் நடமுறை சுகாதார அமைச்சின் மறு அறுவித்தல் வரும்வரை நடைமறையில் இருக்கும்.
நிர்வாகம்
போதனா வைத்தியசாலை - மட்டக்களப்பு
Comments