top of page

AMAF மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி தனிநபர் பாதுகாப்பு அங்கிகள் அன்பளிப்பு.

  • Writer: TH-Batticaloa
    TH-Batticaloa
  • Apr 14, 2020
  • 1 min read

Updated: Apr 14, 2020


அவுஸ்திரேலியா மருத்துவ ஒன்றியம் (AMAF) கொரோனா (COVID) நோயாளிகளை பராமரிக்க தேவையான ஒரு தொகுதி N95 Masks உடன் தனிநபர் பாதுகாப்பு அங்கிகள் (PPE) என்பவற்றை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இன்று (14.04.2020) போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடம் அன்பளிப்பு செய்துள்ளது. AMAF ஏற்கனவே பலவிதமான உதவிகளை செய்துள்ளது. தொடர்ச்சியாக உதவிகளை செய்துவரும் AMAF நிறுவனத்திற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நிர்வாகம் தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது. இந் நிகழ்வில் போதனா வைத்தியசாiலையின் பிரதிப்பணிப்பாளர்கள், வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.




Comentarios


bottom of page