top of page

பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை மேற்கொள்ள வரும் பொதுமக்களுக்கான அறிவித்தல்

  • Writer: TH-Batticaloa
    TH-Batticaloa
  • Apr 6, 2020
  • 1 min read

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தங்களது பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை மேற்கொள்வோர் இப்பதிவினை 90 நாட்களுக்குள் மேற்கொள்ள முடியும் என்பதால், நாட்டில் தற்போது காணப்படும் அசாதாரண நிலைமை காரணமாக இப் பதிவினை மேற்கொள்ள ஒருவர் மடடும் வருமாறு பிறப்பு இறப்பு பதிவாளர் Dr.S.சுதர்ஷன் தெரிவித்துள்ளார். மேலதிக விபரங்களுக்கு 0776219933 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.


நிர்வாகம்

போதனா வைத்தியசாலை - மட்டக்களப்பு



Comentarios


bottom of page